chennai சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடரும்- வானிலை ஆய்வு மையம் நமது நிருபர் மே 30, 2025 சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.